🏛டெல்லியில் கடும் பனிமூட்டத்தால் 🚆21 ரயில்கள் இயக்க தாமதமானது😒

  |   Tamil News B

✍இளவேனில்🌄
🏛வடமாநிலங்களில் ⌚விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் 🚲வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்😟. அதுமட்டுமில்லாமல், சிறிது தொலைவு மட்டுமே 🛣சாலைகள் தெரிவதால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் செல்லும் நிலை உள்ளது. மேலும் பனியின் தாக்கத்தால் 🚆ரயில் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இன்றும் 🏛டெல்லியில் 🚆21 ரயில்களின் இயக்கம் தாமதமாக்கப்பட்டுள்ளது. இதனால் 👥மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்😓.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬