தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு😟

  |   Tamil News B

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக😳 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்😨. புதுக்கோட்டையை அடுத்த குலமங்கலத்தில் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டு தோறும் 📆பிப்ரவரி 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு 🏛மத்திய அரசின் தடுப்பு🚫 மருந்து தொழில்நுட்ப குழு இதுவரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான 📆தேதியை அறிவிக்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது😯" என்று கூறியுள்ளார். 🏛தமிழகத்தில் இந்த ஆண்டு 👥72 லட்சம் 👶குழந்தைகளுக்கு போலியோ சொட்டு 💉மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬