🎶பாடல் 🎤பாடும் நடிகர் நடிகைகளுக்கு 🎹ஏ.ஆர்.ரகுமான் அறிவுரை🗣

  |   Kollywood

✍இளவேனில்🌄

📺“தி வாய்ஸ்” எனும் 🎶இசை தொடா்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 🎹ஏ.ஆா்.ரகுமான் நடுவராக பங்கேற்க உள்ளாா். இளம் 👥பாடகா்களுக்கான குரல்🗣 திறன் போட்டியாக நடத்தப்படும் இந்நிலைகழ்ச்சி 🌎சா்வதேச நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது😯. இது குறித்து அண்மையில் பேசிய அவர்🎙, "🎥திரைப்படங்களில் தங்களுக்கான 🎶பாடல்களை ⭐நடிகா்கள், 💃நடிகைகளே பாடுவது உலகம் முழுவதும் உள்ள பொதுவான நடைமுறையே. நடிகா்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் 🎶பாடலை பதிவு செய்யும் முன் அவா்களுக்கு முறையான பயிற்சி அவசியம்😳. ஆனால், இன்றைய நாட்களில் அவர்களுக்கு நேரம் போதவில்லை😟" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்🎙, "தங்கள் பாடல்களை பாடுவதற்கு🗣 பயிற்சி எடுக்க நேரமில்லாத ஒரு இக்கட்டான சூழல் தான்😳 அவா்களுக்கு உள்ளது. இருப்பினும் பயிற்சிக்குத் தேவையான ⌚நேரத்தை ஒதுக்க முடியும் என்று அதில் ஈடுபட்டால் அவா்களது படத்தில் அவா்களே பாடுவது🎤 மிகமிக அற்புதமாக இருக்கும்😍" என்று தெரிவித்துள்ளாா்🔈.

image credit : samayam

📲 Get கோலிவுட் on Whatsapp 💬