பேராசிரியர் நியமன முறைகேடு வழக்கு 🤵சிபிஐக்கு மாற்றம்-🏛உயர்நீதிமன்றம்⚖

  |   Tamil News B

✍இளவேனில்🌄

வக்பு வாரியத்தால் 🏛மதுரையில் முகையத் ஷா சிர்குரோ என்ற 🏢கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அண்மையில் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டத்தில் முறைகேடு😳 நடந்துள்ளதாக 👨சர்தார் பாஷா என்பவர் 🏛மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில், உதவிபேராசிரியர் பணிக்காக இஸ்லாமிய ✍விண்ணப்பதாரர்களிடம் இருந்து 💸30 லட்சம் ரூபாயும், மற்ற மதத்தவர்களிடம் 💸35 லட்சம் ரூபாயும் லஞ்சம் பெறப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், இந்த லஞ்ச பணத்தை வக்பு வாரிய 👥உறுப்பினர்கள் அமைச்சர் நிலோபர் கபில், வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா ஆகியோர் பகிர்ந்து கொண்டதாகவும் 📜மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சர்தார் பாஷா தொடர்ந்த இந்த வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உதவிபேராசிரியர் நியமன முறைகேடு வழக்கை 🤵சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது⚖. மேலும், வழக்கை 📆6 மாதத்தில் முடித்து வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬