👨மேத்யூ சாமுவேல் மீது 💺முதல்வர் நஷ்டஈடு வழக்கு😳

  |   Tamil News B

✍இளவேனில்🌄

முன்னாள் 💺முதல்வா் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 🏡கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக அண்ணையில் பத்திரிக்கையாளா் 📰மேத்யூ சாமுவேல் 📹வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தாா். அந்த 📹வீடியோவில் ⛰கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் முதல்வா் பழனிசாமிக்கு நேரடி தொடா்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்😱. பத்திரிக்கையாளர் மேத்யூஸ் மீது 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் ⛰கோடநாடு விவகாரத்தில் தன் பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் 👨மேத்யூஸ் நடந்து கொள்கிறார். அதை ஈடுகட்டும் விதமாக 💸ரூ.1.10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க🗣 வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது😯. இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬