😎ரஜினி மகள் 👩சவுந்தர்யாவின் 💍2-வது திருமணம் வரும் 📆பிப்ரவரி 10ம் தேதி நடக்கிறது👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் 😎ரஜினியின் இரண்டாவது மகள் 👩சவுந்தர்யா ரஜினிகாந்த் தொழில் அதிபர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து😟 பெற்று பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கு தொழில் அதிபர் 💸வணங்காமுடியின் மகனான 👨விசாகன் என்பவருடன் 💍திருமணம் நிச்சயமாகி உள்ளது. விசாகன் ✈அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். 🎥‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 👩சவுந்தர்யா,👨விசாகன் திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன்🙂 சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் 💍திருமணம் அடுத்த மாதம் 📆பிப்ரவரி 10ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள 😎ரஜினிகாந்த் 🏡இல்லத்தில் எளிமையாக நடக்கிறது😯.

image credit : http://v.duta.us/xd3WewAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬