💃கீர்த்தி சுரேஷின் 🎥'மைதான்' படத்தின் அப்டேட் 😍

  |   Kollywood

இயக்குனர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கத்தில், நடிகை 💃கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் 🎬'மைதான்'. இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் ⚽கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் ⭐அஜய் தேவ்கன் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் 🎥படம் வருகின்ற 2020ம் ஆண்டு திரைக்கு வரும் என 🙄எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬