🌱அதிமுக'வின் 📆48ம் ஆண்டு விழா கொண்டாட்டம்🎉

✍இளவேனில்🌄

🌱அ.தி.மு.க.'வின் 📆48ம் ஆண்டு துவக்க விழாவை🎉 வரும் 📆17ம் தேதி சிறப்பாக கொண்டாடும்படி 👥தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது⚖. இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 💺பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் 💺பழனிசாமி இணைந்து ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளார்கள். அதில், "🌱அ.தி.மு.க. துவக்கப்பட்டு 47 ஆண்டுகள் நிறைவடைந்து 17ம் தேதி 48வது ஆண்டு துவங்குகிறது🎉. அதை கொண்டாடும்🎊 வகையில் அன்று காலை ⌚10 மணிக்கு 🌱அ.தி.மு.க. தலைமை 🏢அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜெ. சிலைகளுக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். அன்றைய 📆தினம் ஆங்காங்கே உள்ள ⭐எம்.ஜி.ஆர். மற்றும் 💺ஜெயலலிதா 🗿சிலைகளுக்கும் அவர்களின் 📷படங்களுக்கும் 💐மாலை அணிவிக்க வேண்டும். கட்சி கொடிக்கம்பங்களுக்கு புது வண்ணம் தீட்டி 🌱கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்க வேண்டும். இதே பணியை பிற மாநிலங்களிலும் அங்குள்ள கட்சியினர் செய்ய வேண்டும்😯" என்று தெரிவித்துள்ளனர்📣.

image credit : dinamalar

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬