🇮🇳இந்தியா பலவீனமான நாடல்ல🚫-பாதுகாப்புத்துறை அமைச்சர்🎙

✍இளவேனில்🌄

🏛தானேயில் நடந்த நிகழ்ச்சி🎉 ஒன்றில் 🏛மத்திய 💪பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்🎙, "🇮🇳இந்தியா தற்போது பலவீனமான நாடு இல்லை🚫 என்பதை 🌎உலகம் நம்புகிறது👍. வலிமையான, சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளோம்🙂. எவ்வளவு வலிமை பொருந்திய நாடாக இருந்தாலும் அந்நாட்டிற்கு அடிபணியும் நிலையில் 🇮🇳இந்தியா இல்லை. சக்தி வாய்ந்த நாடுகளுடனும் நெஞ்சை நிமிர்த்தி பேசும்🗣 அளவுக்கு வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளோம்👏" என்றும், "✈சீன அதிபர் 🤵ஸீ ஜின்பிங் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை🗣 நடத்தினார். அவர்கள் சந்திப்பின்👀 போது, 🏔காஷ்மீர் விவகாரம் பற்றி விவாதிக்கப்படவில்லை❌. நம்நாட்டு உள் விவகாரமான 🏔காஷ்மீர் பிரச்னையை, சர்வதேச விவகாரமாக்குவதற்கு முயற்சிக்கும் அளவுக்கு தைரியம் உள்ள காங்., கட்சியினர், அக்கட்சியின் தலைவர்கள் ✈பிரிட்டன் செல்வது குறித்து வாய் திறப்பதில்லை🙄" என்றும் பேசியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬