⭐எஸ்.ஜே சூர்யாவின் அடுத்த படத்தில் 🤝இணைந்த 🎥'பில்லா பாண்டி' 💃பிரபலம்

  |   Kollywood

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில், ⭐எஸ்.ஜே சூர்யா ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு 🎥'பொம்மை' என தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக 💃பிரியா பவானிசங்கர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் 📽'பில்லா பாண்டி' திரைப்படத்தில் ஆர்.கே சுரேஷிற்கு ஜோடியாக நடித்த 💃சாந்தினி தமிழரசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க 📜ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/hpr-DQAA