🏔காஷ்மீர் ⏫வளர்ச்சி பாதையில் செல்கிறது🎉-பிரதமர் மோடி🎙

✍இளவேனில்🌄

🏛அரியானா 🗳சட்டசபை தேர்தல், 📆21ந் தேதி நடக்கிறது. இதையொட்டி🎉, அந்த மாநிலத்தில் 🏛பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லப்கார் என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜனதா 🗳தேர்தல் பிரசார🎙 பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர்🎙, "🇮🇳இந்தியா இப்போது பெரிய முடிவுகளை எடுத்து வருகிறது. 🏔காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை நீக்கியதை🚫 பற்றித்தான் சொல்கிறேன்🗣. இப்போது 🏔காஷ்மீரும், லடாக்கும் வளர்ச்சி⏫ பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கான பெருமை, மோடியை சேராது🚫. நாட்டின் 130 கோடி 👥மக்களையே சேரும். இத்தகைய முடிவுகளை எடுக்க நீங்கள் அளித்த தீர்ப்புதான்⚖ எனக்கு வலிமையை கொடுக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் 370வது பிரிவு நீக்கத்தை அரசியல் ஆக்கி வருகின்றன😳. 370-வது பிரிவு உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், மக்களிடம் சென்று, நாங்கள் 💺ஆட்சிக்கு வந்தால் 370வது பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்ல தயாரா⁉என்று நான் சவால்👍 விடுக்கிறேன்" என்றும், "இந்த 🏛மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சி தகர்ந்து விட்டது. வலிமையான கேப்டனாக முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் இருக்கிறார்" என்றும் பேசினார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : dailythanthi

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬