🗳தேர்தல் பிரச்சாரத்தில் சீமானின் 😨சர்ச்சை பேச்சு🗣 குறித்து அறிக்கை📜-🤵தேர்தல் அதிகாரி🎙

✍இளவேனில்🌄

🏛சென்னை தலைமைச் செயலகத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார் தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்ய பிரதா சாகு. அப்போது அவர், "🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்🎙 நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது🗣 குறித்து சம்பந்தப்பட்ட 👮காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்📣. தொடர்ந்து பேசிய அவர், "மேலும் 🏛விழுப்புரம் மாவட்ட 🗳தேர்தல் 🤵அதிகாரியிடம் இது குறித்து விரிவான அறிக்கை📜 கேட்கப்பட்டுள்ளது. சீமான் மீது காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் அளித்துள்ள புகார், 🇮🇳இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது😳. அவர்கள் இறுதி முடிவை எடுப்பார்கள்😯" என்று குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬