📽திரையரங்குகளுக்கு மக்களை வரவழைக்க 🙄யோசனை வழங்கும் பிரபல 💺இயக்குநர்

  |   Kollywood

🎥'கண்ணே கலைமானே' திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் சீனு ராமசாமி தற்போது 🎬'மாமனிதன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ⭐விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு 🎟டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், பாதி விலைக்கு பாப்கார்ன், இலவச 🚗பார்க்கிங் என சிறிய பட்ஜெட், புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு சலுகைகள் 📣அறிவித்தால் அது பெரும்பாலான மக்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும். நல்ல ஆரம்ப 💰வசூல் கிடைக்கும். நல்ல சினிமாவும், நல்ல திறமைகளும் வளர இது உதவியாக இருக்கும். இன்றைய 📆நாளில் எனது விருப்பம் இது" என்று ✍பதிவிட்டுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/aoBdsAAA