🇮🇳நாடு முழுவதும் 🏛9 மாநிலங்களில் 🚆'சேவா ரயில்' திட்டம்👍

✍இளவேனில்🌄

🏛சேலத்தில் இருந்து 🏛கரூருக்கு தினமும் 🚆ரயில் சேவை தேவை என்ற 🙏கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 📆7 மாதங்களாக சேலத்தில் இருந்து கரூருக்கு தற்காலிக 🛤ரயில் சேவை நடைபெற்று வந்தது. இதனையடுத்து, சிறிய நகரங்களை பெரிய நகரங்களுடன் 🤝இணைக்கும் நிரந்தர 🚆'சேவா ரயில்' சேவையை 📆இன்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் 🤵பியூஸ் கோயல் 📹காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்துள்ளார்🎉. இந்த நிகழ்ச்சி🎊 டெல்லி ரயில்வேத்துறை 🏢அலுவலகம், சேலம் சந்திப்பு 🚉ரயில் நிலையம், பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது👍. சேலத்தில் இருந்து கரூருக்கு செல்லும் 👥பயணிகள் ரயில் சேவையை 🏛சேலம் கொட்ட மேலாளர் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் 👤பார்த்திபன் ஆகியோர் நேரில் சென்று துவக்கி வைத்தனர்👏. இந்த ரயில் சேலத்தில் இருந்து ⌚1.40 நிமிடத்திற்கு புறப்பட்டு ⌚3.25 மணியளவில் கரூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இது 🏛மல்லூரில் ⌚1.54 மணிக்கும் பிறகு 🏛ராசிபுரத்தில் 2.05 மணிக்கும், கலங்காணி மற்றும் நாமக்கல் மோகனுர் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது📣. இதனையடுத்து, 🛤சேலம்-கரூர் செல்ல 💸ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் இருந்து பழனி ரயில் சேவையையும், பொள்ளாச்சியில் இருந்து பழனிக்குமான ரயில் சேவையையும் இன்று 🤵பியூஸ் கோயல் துவக்கி வைத்தார்👏.

image credit : http://v.duta.us/sSGXLgAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬