🎥'பிகில்' கதை வழக்கினை ஒத்திவைத்த 🏛நீதிமன்றம்

  |   Kollywood

அட்லீ - ⭐விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 🎥'பிகில்'. பெண்கள் ⚽கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் 🏢நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் தன்னுடையது என உதவி 💺இயக்குனர் செல்வா மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய 📜மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று 🗣விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்பித்த 📜ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு நாளை 🙄ஒத்திவைக்கப்பட்டது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬