💸பண மோசடி😳 வழக்கில் டி.கே.சிவக்குமாரின் 🏛நீதிமன்ற ⛓காவல் நீட்டிப்பு

✍இளவேனில்🌄

சட்டவிரோத 💸பணப்பரிமாற்ற வழக்கில் 🏛கர்நாடக முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான 👤டி.கே.சிவக்குமார் 🤵அமலாக்கத்துறையினரால் கைது⛓ செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்😯. இவர் கைதாகி 📆ஒரு மாத காலம் ஆன நிலையில், 👤டி.கே.சிவக்குமார் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 📜ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை 😡எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் 📜மனு 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது டி.கே.சிவக்குமார் தரப்பில் ஆஜரான 🤵வக்கீல், விசாரணையை🗣 இன்று ஒத்திவைக்குமாறு 🙏கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், சட்டவிரோத 💸பணப் பரிமாற்ற வழக்கில் கைது⛓ செய்யப்பட்ட 🏛கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் 🏛நீதிமன்ற காவல் வரும் 📆25ம் தேதி வரை நீட்டிப்பு செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. மேலும் சிறையில், டி.கே.சிவக்குமாருக்கு 💺நாற்காலி மற்றும் 📺டிவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬