🕴ரஜினியின் 168வது 🎥திரைப்படத்தில் இணையும் ⭐பிரபலங்கள் ‼

  |   Kollywood

😎ரஜினியின் 168வது படத்தை சிவா இயக்குகிறார். ரஜினி இமயமலையில் இருந்து திரும்பியதும் 🎬படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாக உள்ளது. மேலும், 🏘கிராமத்து செண்டிமென்ட் கதையில் இந்த படம் உருவாகும் நிலையில், சந்திரமுகிக்குப் பிறகு ⭐ஜோதிகா இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரைத் தொடர்ந்து 💃கீர்த்தி சுரேசும் மற்றொரு நாயகியாக நடிப்பதாக 🗣கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/DYN8ZAAA