⚡இடி தாக்கி உயிரிழந்த 6 பேரின் 👥குடும்பங்களுக்கு தலா 💸ரூ.4 லட்சம்-🏛தமிழக 💺முதல்வர்

✍இளவேனில்🌄

⚡இடி, மின்னல் காரணமாக 🏛தமிழகத்தில் உயிரிழந்த 👥6 பேரின் குடும்பத்துக்கு 💸நிதியுதவி செய்வது குறித்து தமிழக 💺முதல்வர் அறிக்கை📜 வெளியிட்டுள்ளார். அதில் அவர், "⚡இடி தாக்கி 🏛புதுக்கோட்டை மாவட்டத்தில் 👥4 பேரும் மின்னல் தாக்கி 🏛பெரம்பலூர் மற்றும் 🏛காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன்😨. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை😟 தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா 💸4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்⚖" என்று தெரிவித்துள்ளார்🔈. மேலும் ☔வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தனது தலைமையில் 👀ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளாக 🤵ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்🎉 தெரிவித்தார்📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬