இயக்குனர் 💺வெற்றிமாறனின் அடுத்த 🎥படம் குறித்த 📣அறிவிப்பு

  |   Kollywood

⭐தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த அக்டோபர் 4ம் 📆தேதி வெளியான படம் 'அசுரன்'. இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் 👏வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 💰கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான 💺எல்ரெட் குமார் தனது ஆர்.எஸ் இன்போடைன்மெண்ட் தயாரிப்பில் வெற்றிமாறன் ஒரு 🎬படத்தை இயக்கவிருப்பதாக ட்விட்டெரில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் 🎭நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் 📣அறிவிக்கப்படுவார்கள் என்றும் அந்த பதிவில் ✍குறிப்பிட்டுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/6gDs8gAA