கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால்👀 அபராதம்💸

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் 🤒டெங்கு காய்ச்சல் பரவி வருவதை ஒட்டி ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 📆வியாழக்கிழமை 🤒டெங்கு ஒழிப்பு தினம்📆 கடைப்பிடிக்கப்படுகிறது😯. அதையொட்டி, சுகாதாரத்துறை இயக்குநகரகம் மூலம் 🏛மாவட்டந்தோறும் 👥குழுக்கள் அமைக்கப்பட்டு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 🏛அரசு கட்டிடம், 🏢தனியார் நிறுவனங்கள் மற்றும் 🏘குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு👀 நடத்தப்பட்டு வருகிறது. 👀ஆய்வின்போது கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால்🙄 பாராபட்சம் இன்றி 💸அபராதம் விதிக்கப்படும்😳 என்று சுகாதாரத்துறை இயக்குநரகம் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬