⛪கல்கி ஆசிரமத்தில் 💸வருமான வரி சோதனை👀

✍இளவேனில்🌄

சாதாரண எல்.ஐ.சி. முகவராக வாழ்க்கையை தொடங்கிய 👤விஜயகுமார் என்பவர், தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்டார்😳. பின்னர் புராணங்களில் சொல்லப்பட்ட கல்கி அவதாரம் தானே என்று கூறி ⛪ஆசிரமம் அமைத்து பெருமளவில் 💸பண மோசடி செய்ததாக 😡குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 📆10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை தொடர்ந்து, கல்கி ஆசிரமம் தொடர்பான தகவல்கள் பொது வெளியில் வராத நிலையில், தற்போது மீண்டும் வெளிச்சத்துக்கு கல்கி அறக்கட்டளை நடவடிக்கை வந்துள்ளது😯. அதன்படி, 💰100 கோடி அளவுக்கு 🙄வரிஏய்ப்பு செய்யப்பட்டதான புகாரில், 🇮🇳நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் 💸வருமான 🤵வரித்துறையினர் இன்று அதிகா​லை முதல் அதிரடியாக 👀சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரதய்ய பாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்திற்கு தமிழகத்திலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு குழுக்களாக பிரிந்து ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்😐. ஆசிரம நிறுவனர் விஜயகுமார், மகன் 👤கிருஷ்ணா, அவரது மனைவி 👵பித்ரா, துணைத் தலைவர் லோகேஷ் தாசா ஆகியோரை தனித்தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை🗣 நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

image credit : http://v.duta.us/TI4QiQAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬