🏔காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் 🔫சுட்டு கொல்லப்பட்டனர்😯

✍இளவேனில்🌄

🏔காஷ்மீர் மாநிலம் 🏛ஆனந்த்நாக் மாவட்டம் பசல்போரா பகுதியில் 😳பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக 💪பாதுகாப்பு படையினருக்கு தகவல்🗣 கிடைத்தது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர்😯. அங்கு, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே 🔫துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த 👊மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் 👤நசீர் சத்ரு உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் 🔫சுட்டு கொல்லப்பட்டதாக😌 போலீசார்👮 தெரிவித்துள்ளனர்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬