'சசிகலா, தினகரனுக்கு 🌱அதிமுகவில் இடம் இல்லை🚫'-அமைச்சர் ஜெயக்குமார்🎙

✍இளவேனில்🌄

🐠மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார். அப்போது அவர்🎙, "👵சசிகலா-👨தினகரனை 🌱அதிமுகவின்💺ஆட்சியிலும் கட்சியிலும் சேர்க்க கூடாது❌ என ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. அதே நிலை தான் இனியும் தொடரும்😐. ⭐நடிகர்கள் இனி 💺ஆட்சிக்கு வருவது முடியாத காரியம். ⭐கமல் 🎥திரைப்படத்தில் நடித்தால் மட்டும் 💺முதல்வராகி விட முடியாது🚫. சீன அதிபருடன் சீன 💪பாதுகாப்பு அதிகாரிகள் வந்தார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு சரியில்லை🙄 என ஸ்டாலின் கூறுவது சிறுகுழந்தை தனம். எந்த நாட்டின் 🤵அதிபர் ✈வெளிநாடு சென்றாலும் அவர்களுடன் அந்த நாட்டு 🤵அதிகாரிகள் வருவது வழக்கமானது தான்😯" என்று தெரிவித்துள்ளார்📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬