💺சீமானின் மலேசியா ✈பயணம் குறித்து 🗣விசாரணை ❗

சமீபத்தில் தேர்தல் 🎤பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசியது 😳சர்ச்சையான நிலையில், மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 12 பேர் ⛓கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விடுதலைப் 👥புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும் மலேசியாவில் அந்த இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு அவரது ஆதரவு இருப்பதும் 👀தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு துணை 👮‍♂ஆணையர் டத்தோ அயூப் கான் தெரிவித்துள்ளார். மேலும் சீமானின் மலேசியா வருகை குறித்து 🗣விசாரித்து வருவதாகவும். புலிகள் ஆதரவு நடவடிக்கைகளில் சீமானுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவரை மலேசியாவில் நுழைய 🚫தடைவிதிக்க வேண்டும் என்றும் டத்தோ அயூப் கான் கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/un-rRwAA