🤒டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 🏛அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை📜

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் 🤒டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 🙏கோரியும், டெங்கு காய்ச்சலில் 😳உயிரிழந்தோருக்கு 💸10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கோரியும் தொடரப்பட்ட பொது நல வழக்கில், சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யபட்ட பதில் 📜மனுவில், "🤒டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியை கண்காணிக்க👀 பூச்சியியல் வல்லுநர் 👥குழு தமிழகத்தில் உள்ள 9 மண்டலங்களில் அமைக்கப்படிருக்கிறது😯. டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்காக மாநிலம் முழுவதும் 🏢125 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, டெங்கு பற்றிய சந்தேகங்கள்🤔 மற்றும் ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள 📲104 என்ற அவசர தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬