தொடங்கியது வடகிழக்கு பருவமழை!...டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  |   Chennainews

சென்னை: தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் பெய்யத் தொடங்கிய தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் தமிழகத்தில் நிலவிய வெயிலால் வெப்ப சலனம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் இயல்பை மீறிய மழையும், சில இடங்களில் இயல்பைவிட குறைவான மழையும் பெய்துள்ளது. அதே நேரத்தில் வெப்ப சலனம் நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் அதிகபட்ச வெயில் கொளுத்திய நிலையில் தற்போது மீண்டும் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் நல்ல மழை பெய்துள்ளது. இதனிடையே, கேரளாவில் பெய்து வந்த தென் மேற்கு பருவ மழை இன்றுடன் விடை பெற உள்ளது....

போட்டோ - http://v.duta.us/MqjcQgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Zr7fjAAA

📲 Get Chennainews on Whatsapp 💬