📺தொலைக்காட்சி புகழ் 💃வாணிபோஜன் நடிக்கும் 🎥படத்தின் தலைப்பு

  |   Kollywood

'தெய்வமகள்', 'லட்சுமி வந்தாச்சு' உள்பட ஒருசில 📺தொடர்களில் நடித்து புகழ் பெற்ற வாணிபோஜன், தற்போது நடிகர் அசோக்குமார் மற்றும் 🎥‘இறுதிச்சுற்று’ நாயகி 💃ரித்திகா சிங் நடித்து வரும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் 🎬நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்திற்கு லியோ ஜேம்ஸ் 🎹இசையமைக்கின்றார். இந்நிலையில் இந்த படத்திற்கு 📽‘ஓ மை கடவுளே’ என்று தலைப்பிட்டுள்ளதாக படக்குழு 📣அறிவித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬