நீட் ஆள்மாறாட்ட வழக்கு😳-👥4250 மாணவர்களின் கைரேகை பதிவுகளை ஒப்படைக்க உத்தரவு⚖

✍இளவேனில்🌄

✍நீட் ஆள்மாறாட்ட வழக்கில், 🤵சிபிசிஐடி அறிக்கை📜 தாக்கல் செய்தது. அதில், 🏛தமிழகத்தை சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களிலும் ✍தேர்வு எழுதியுள்ளனர். இந்த விவகாரத்தில் 👥19 பேர் மீது சந்தேகம்🤔 ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது⛓ செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில்📜 கூறப்பட்டது. இதனை விசாரித்த 🤵நீதிபதிகள், "இது 🏛மாநில அளிவிலான முறைக்கேடு இல்லை🚫, இது தேசிய அளவிலான முறைக்கேடு😱. பிற மாநில தேர்வு மையங்களில் நீட் ✍எழுதியிருப்பதால் ஏன் இந்த வழக்கை 🤵சிபிஐ விசாரிக்கக்கூடாது⁉"என கேள்வி எழுப்பினர். மேலும், நடப்பு 📚கல்வி ஆண்டில் 💉எம்.பி.பி.எஸ்., சேர்ந்த 👥4250 மாணவ, மாணவிகளின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க 🏛தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬