ப.சிதம்பரத்திடம் விசாரணை🗣 நடத்த அமலாக்கத்துறை 🤵அதிகாரிகள் வருகை😳

✍இளவேனில்🌄

முன்னாள் 🏛மத்திய 💸நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது 💻ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக 🤵சி.பி.ஐ.யும், 🤵அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் 📜மனுவை 🏛டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த 📆ஆகஸ்டு மாதம் 21ந் தேதி அவரை 🤵சி.பி.ஐ. கைது⛓ செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து🗣 வந்தது😯. பின்னர் அவருடைய காவல் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 5ந்தேதி முதல் 🏛டெல்லி ⛓திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது 🏛நீதிமன்ற காவலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றம் நாளை வரை நீட்டித்து உள்ளது😳. இதற்கு மத்தியில், சிதம்பரத்திடம் விசாரணை🗣 நடத்த 🤵அமலாக்கத்துறைக்கு 🏛சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி, இன்று காலை 👥3 அமலாக்கத்துறை அதிகாரிகள், திகார் சிறைக்கு சென்றுள்ளனர்👍. இதற்கிடையே, ப.சிதம்பரத்தின் மனைவி 👵நளினி சிதம்பரம் மற்றும் மகன் 👤கார்த்தி சிதம்பரமும் ⛓திகார் சிறைக்கு வருகை தந்துள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬