👴ப.சிதம்பரம் 🤵அமலாக்கத்துறையால் கைது⛓

✍இளவேனில்🌄

💻ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் ஏற்கனவே, 🤵சிபிஐ-யால் கைது⛓ செய்யப்பட்ட முன்னாள் 🏛மத்திய 💸நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது ⛓திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்😳. இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது😯. அவரை கைது⛓ செய்து விசாரணை🗣 நடத்த அமலாக்கத்துறை முயன்று வந்த நிலையில், ப.சிதம்பரம் தரப்பில் அதற்கு 😡எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பான வழக்கில், ப.சிதம்பரத்திடம் விசாரணை🗣 நடத்தவும், தேவைப்பட்டால் அவரை கைது⛓ செய்யவும் அமலாக்கத்துறைக்கு 🏛டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது😐. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று பேர், இன்று காலை 🏛திகார் சிறைக்கு சென்று ப. சிதம்பரத்திடம் விசாரணை🗣 நடத்தினர். ⌚இரண்டு மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை 🤵அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬