🏛புதுச்சேரி 🏥ஜிப்மர் மருத்துவமனைக்கு 2வது இடம்👍

✍இளவேனில்🌄

📆வருடந்தோறும் தூய்மையில் உறுதியாக இருக்கும் 🏥மருத்துவமனைகளுக்கு 'காயகல்ப்' விருது வழங்கப்படும்😯. அந்த வகையில் 📆2018-19 ஆண்டிற்கான 🏆காயகல்ப் விருதினை 🏛மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் 🤵ஹர்ஷ்வர்தன் வழங்கினார்🎉. அதில் 1⃣முதலிடத்தில் 🏛டெல்லி 🏥எய்ம்ஸ் மருத்துவமனையும், 🏛புதுச்சேரி 🏥ஜிப்மர் மருத்துவமனை இரண்டாமிடமும் பிடித்தது👍. இதனையடுத்து, இரண்டாமிடம் பிடித்த ஜிப்மர் மருத்துவமனைக்கு 🏆காயகல்ப் விருதுடன், 💰ரூ. 1.5 கோடி பரிசு தொகையையும் அதன் இயக்குநர் 🤵ராகேஷ் அகர்வால் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, 🏥ஜிப்மரை பொறுத்தவரையில் தூய்மைக்காக கடந்த 📆2017-18 ஆண்டு 💸ரூ. 50 லட்சம் பரிசு பெற்றிருந்தது👌. அதைவிட இந்த ஓராண்டு நல்ல முன்னேற்றம்⏫ அடைந்ததற்காக இந்த விருதினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈 குறிப்பிடத்தக்கது.

image credit : dinamalar

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬