பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை😳 வழக்கை 🏛உயர்நீதிமன்றம் கண்காணிப்பு👀

✍இளவேனில்🌄

🏛பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 🤵சிபிஐ விசாரணையை🗣 கண்காணிப்போம் என 🏛சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த🗣 தலைமை 🤵நீதிபதி (பொறுப்பு) அமர்வு, உயர்நீதிமன்ற கண்காணிப்பில்👀 தான் 🤵சிபிஐ விசாரணை நடக்கும். வழக்கின் இடைக்கால 📜குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்😯 என உத்தரவிட்டனர்⚖. இதனையடுத்து, 🤵சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சரியான திசையில் சென்று கொண்டு இருப்பதாக👍 தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬