பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்...பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

  |   Chennainews

சென்னை: தமிழகத்தையே குலை நடுங்கச் செய்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இவ்வழக்கால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் காணப்பட்டது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கடந்த மார்ச் 13-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

200-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்த முக்கிய பிரமுகர்களின் மகன்களை காப்பாற்ற தமிழக போலீஸ் தொடர்ந்து முயற்சிப்பதால், சிபிசிஐடி விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு முழுவதுமாக 5 மணி நேரம் கூட ஆகாத நிலையில், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்தது....

போட்டோ - http://v.duta.us/q9BiaAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/OnME9AAA

📲 Get Chennainews on Whatsapp 💬