🎥'பிழை' திரைப்படத்தின் திரையிடும் 📆தேதி குறித்த தகவல் 😍

  |   Kollywood

இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் 🎥'காக்கா முட்டை' படத்தில் சின்ன காக்கா முட்டையாக நடித்து 😍ரசிகர்களை ஈர்த்த ரமேஷ், 'அப்பா' படத்தில் நடித்த நசத், கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 🎬'பிழை'. மேலும் சிறுவர்களின் அப்பாவாக சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் நடிக்கின்றனர். தர்ஷினி, கல்லூரி வினோத் 🎭ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் 👶🏻குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 14ம் 📆தேதி திரைக்கு வரும் என படக்குழு 📣அறிவித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬