🎥'மிக மிக அவசரம்' புதிய 📽ரிலீஸ் தேதி 📣அறிவிப்பு

  |   Kollywood

சுரேஷ் காமாட்சி இயக்கிய 🎥’மிக மிக அவசரம்’ திரைப்படம் கடந்த 11ம் 📆தேதி வெளியாக இருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் வெறும் 1⃣7⃣ தியேட்டர்கள் மட்டுமே இந்த படத்திற்கு ஒதுக்கப்பட்ட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை 🙄தள்ளி வைக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானது. இந்நிலையில் இந்த படம் வரும் 📅நவம்பர் 8ம் தேதி வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் 📣அறிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬