👥மாணவர்கள் அரசியலிற்கு வந்தால் 🙏வரவேற்பேன் - ⭐கமல்ஹாசன்

⭐கமல்ஹாசன் அரசியல் கூட்டங்கள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கு சென்று 👥மாணவர்களிடையேயும் அவ்வபோது பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான மறைந்த 💺அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்த 🎉விழா ஒன்றில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், புத்தரும், கலாமும் ஒன்றுதான் என்றும், நாம் தான் வெவ்வேறாக 🙄நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்❓ என்று கேள்வி எழுப்பிய கமல், கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள். வந்தால் 🙏வரவேற்பேன் என்றும் கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/Wmz0gQAA