✍மதன் கார்க்கியுடன் மீண்டும் 🤝இணைகிறேன் - ⭐அருண் விஜய் ✍ட்வீட்

  |   Kollywood

⭐அருண் விஜய் தற்போது 'மாஃபியா' மற்றும் 'ஏ.வி 30' ஆகிய 🎥திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் உருவாகி வரும் 🎬'ஏ.வி 30' திரைப்படத்தில், மதன் கார்க்கியுடன் மீண்டும் 🤝இணைகிறேன் என்றும், இந்தப் படத்தில் சபீரின் மதிமயக்கும் 🎹இசைக்காக 🙄காத்திருக்கிறேன் என்றும் நடிகர் அருண் விஜய் தற்போது ✍ட்வீட் செய்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/OlQiRgAA