மன்மோகன் சிங் 💺ஆட்சியில் 🏦வங்கித்துறை மோசமாக இருந்ததாக கூறும் நிர்மலா சீதாராமன்🎙

✍இளவேனில்🌄

✈நியூயார்க்கில் உள்ள 🏢கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்🎉 உரையாற்றிய🎙 நிர்மலா சீதாராமன், "🤵ரகுராம் ராஜன் மிகச் சிறந்த திறமைசாலி. அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது😯. அவர் 🏦ஆர்பிஐ கவர்னராக இருந்த போது 🇮🇳இந்திய 💸பொருளாதாரம் அனைத்து வகைகளிலும் சிறப்பாக உள்ளது👍 என்ற மிதப்பில் இருந்தார்😳. தனக்கு வேண்டிய தலைவர்கள் 📲போனில் அழைத்து சொல்வதன் அடிப்படையிலேயே அவர் காலத்தில் 🏦வங்கி கடன்கள் வழங்கப்பட்டன🙄. பொதுத்துறை வங்கிகளை இன்று வரை அதளபாதாளத்தில் இருந்து மீட்பதே 🏛அரசின் மிகப் பெரிய முயற்சியாக இருந்து வருகிறது😐" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, 🇮🇳இந்தியா பற்றிய தெளிவான பார்வை இல்லாத மன்மோகனின் வார்த்தையை🗣 மட்டுமே ரகுராம் ராஜன் ஆமோதித்து கொண்டிருந்தார்😒. நான் யாரையும் கிண்டல் செய்ய விரும்பவில்லை🚫. மன்மோகன் - ரகுராம் ராஜன் காலத்தில் இருந்ததை போன்று அதற்கு முன் 🏦பொதுத்துறை வங்கிகள் இந்த அளவிற்கு மோசமாக இருந்தது இல்லை❌. இதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்🤨" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬