ராஜிவ் காந்தி படுகொலையில் எந்த தொடர்பும் இல்லை😐-விடுதலைப்புலிகள் சார்பில் அறிக்கை📜

✍இளவேனில்🌄

ராஜிவ் படுகொலைக்கும்🔪 விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை🚫 என தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் என்ற பெயரில் அறிக்கை📜 வெளியாகியுள்ளது😯. அதன்படி, அமைப்பின் அரசியல்துறை பிரதிநிதி 👤லதன் சுந்தரலிங்கம், சட்டத்துறை பிரதிநிதி 👤குருபரன்சாமி ஆகியோரின் பெயரில் வெளியான அறிக்கையில், "ராஜிவ் படுகொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை🚫 என பலமுறை விளக்கமளித்தும்🗣 அந்த கருத்து திணிக்கப்பட்டு வருகிறது😳. நாங்கள் 💪போராட்டக் குழுவோ, 🔫ஆயுதக்குழுவோ, 😡வன்முறைக்குழுவோ இல்லை❌" என்று அந்த 📜அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬