🏢லலிதா ஜுவல்லரி கடை 💸கொள்ளை சம்பவம்😱-🏅25 கிலோ நகைகள் மீட்பு👍

✍இளவேனில்🌄

திருச்சி காவல் ஆணையர் 👮அமல்ராஜ் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார்🎙. அப்போது அவர் பேசுகையில்🎙, "🏛திருச்சியில் 🏢லலிதா ஜுவல்லரி 🏅நகைக் கடையில் நடைபெற்ற 28 கிலோ நகைகள் திருட்டு சம்பவத்தில் இதுவரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது😌. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முருகனை விசாரிக்க அனுமதி 🙏கோரி பெங்களூரு 🏛நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 🏢நகைக்கடை 💸கொள்ளையில் நேரடியாக 👥3 பேரும், மறைமுகமாக சிலரும் ஈடுபட்டுள்ளனர்😳. இந்த வழக்கில் விசாரணை🗣 நடத்த 🏛பெங்களூரு 👮காவல்துறையினரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். முருகனை விசாரித்த🗣 பிறகே 🏅நகைகள் முழுவதும் மீட்கப்படும்👍. திருச்சி நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இன்னும் மீட்கப்பட வேண்டிய நகைகள் உள்ளன😯" என்று கூறியுள்ளார்.

image credit : dailythanthi

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬