'வெட்கமில்லாத எதிர்க்கட்சி😨'-🗳தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி🎙

✍இளவேனில்🌄

🏛மஹாராஷ்டிராவில் வரும் 📆21ம் தேதி 🗳சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது😯. பா.ஜ., 👤வேட்பாளர்களை ஆதரித்து 🏛அகோலா என்ற இடத்தில் நடந்த 🗳தேர்தல் பிரசார🎙 கூட்டத்தில்👥 பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், "🏔காஷ்மீர் சிறப்பு சட்டத்திற்கும், மஹாராஷ்டிராவுக்கும் என்ன தொடர்பு உள்ளது என வெட்கமில்லாமல் எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். 🏔காஷ்மீருக்காக எதையும் தியாகம் செய்யும் மஹாராஷ்டிராவின் பெருமைக்குரிய குழந்தைகள் நாங்கள். ஆனால், அரசியல் லாபங்களுக்காக, 🏔காஷ்மீர் விவகாரம், 🏛மஹாராஷ்டிராவில் என்ன செய்யப்போகிறது⁉என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன" என்று 😡ஆவேசமாக பேசினார். மேலும், "சிவாஜி 💺ஆட்சி செய்த நிலத்தில், இன்று அரசியல் லாபங்களுக்காக குரல்🗣 எழுப்பப்படுவது அதிர்ச்சி😱 அளிக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬