2⃣ வேடங்களில் ⭐ஆர்.கே சுரேஷ் நடிக்கும் 🎥'கைலாசகிரி'

  |   Kollywood

தெலுங்கில் 1⃣8⃣ வெற்றிப் படங்களை இயக்கி உள்ள தோட்ட கிருஷ்ணா 🎥‘கைலாசகிரி’ படத்தின் கதை திரைக்கதை ✍எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலம் ஆர்.கே சுரேஷ் முதன்முறையாக 👥இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் மதுபாலா, முரளி கிருஷ்னா, கண்டா சீனிவாசராவ், உள்பட 🎭பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படம் குறித்து தோட்ட கிருஷ்ணா 🗣கூறுகையில், "இந்த படத்தில் அதீத சக்தி கொண்டதுமான மரகதலிங்கத்தை 🙄திருடி விற்க ஒரு திருட்டுக் கும்பல் ஈடுபடுகின்றது. அதை தடுத்து லிங்கத்தை காப்பாற்ற ஆர்.கே.சுரேஷ் முயல்கிறார்" என்று 🎙கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/qgQIJwAA