🗳இடைத்தேர்தல் காரணமாக 📆அக்.21ம் தேதி பொதுவிடுமுறை🔈

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், 🏛புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 📆21ந் தேதி 🗳இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் 🏢அலுவலகங்களுக்கு 💸ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬