🗳இடைதேர்தல் வெற்றி 🌱அதிமுகவுக்கு தீபாவளி🎉 பரிசு🎁-அமைச்சர் செங்கோட்டையன்🎙

✍இளவேனில்🌄

🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக🎙, அமைச்சர்கள் செங்கோட்டையன் உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், வீரமணி, கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், சேவூர் ராமச்சந்திரன், துரைக்கண்ணு, பெஞ்சமின், நிலோபர் கபில், கேசி கருப்பணன், உள்ளிட்ட 👥அமைச்சர்கள் 🏛விழுப்புரத்தில் முகாமிட்டுள்ளனர்⛺. அவர்கள் அனைவரும் கட்சியின் துவக்க விழாவையொட்டி🎉 விழுப்புரம் 🌱அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ⭐எம்.ஜி.ஆர் 🗿சிலைக்கு மாலை அணிவித்து 🙏மரியாதை செலுத்தினர். பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த👀 அமைச்சர் செங்கோட்டையன், 🗳இடைத்தேர்தலில் 🌱அதிமுக அமோக வெற்றி🎉 பெறும் எனவும், 🗳இடைதேர்தல் வெற்றியானது🎊 அதிமுகவுக்கு🌱 தீபாவளி🎁 பரிசாக அமையும்😍 எனவும் தெரிவித்தார்📣 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬