🎥'இந்தியன் 2' - 90 வயது தாத்தாவிற்கு 🥊சண்டை பயிற்சி ❗

  |   Kollywood

ஷங்கர் இயக்கத்தில் ⭐கமல் நடித்து வரும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தில் கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் என 🎭பலர் நடிக்கிறார்கள். மேலும் பீட்டர் ஹெய்ன் ஸ்டன்ட் அமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து 💺பீட்டர் ஹெய்ன் கூறுகையில், மற்ற படங்களுக்கு ஸ்டன்ட் அமைப்பதைவிட இந்த படத்திற்கு சண்டை பயிற்சி கொடுப்பது ரொம்ப 🙄சவாலானது என்றும், 9⃣0⃣ வயது உடையவரின் உடல்மொழியை கருத்தில் கொண்டு தயார் செய்யப்போவதாகவும் 🗣கூறியுள்ளார். மேலும் 90 வயது தாத்தாவின் சண்டை காட்சிகள் பேசப்பட வேண்டும் என்பதற்காக புதிய யுக்திகளை 💪கையாளப்போவதாகவும் கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬