🇮🇳இந்தியா - தென்னாப்பிரிக்கா இறுதி 🏏டெஸ்ட் : முக்கிய வீரர் விலகல் ❗

புனேவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 🇮🇳இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் 🎉வெற்றி பெற்றது. புனே டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் 🏆வென்றது. இந்நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி வரும் 19ம் 📆தேதி ராஞ்சியில் தொடங்க உள்ளது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி வீரர் ⭐மார்க்ரம் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து 😒விலகி உள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬