உடல்நலக் குறைவு, விபத்துகளில் உயிரிழந்த 👮25 காவலர்களின் 👥குடும்பத்தினருக்கு 💸நிதியுதவி

✍இளவேனில்🌄

விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பூர், சேலம், ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், காவலர் தொடங்கி, ஆய்வாளராக👀 பணிபுரிந்த 23 பேர் உடல்நலக்குறைவால்🤒 உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை😟 அடைந்ததாக முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதேபோல் இரு 👮காவலர்கள் 🛣சாலை விபத்துகளில் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்த 👮25 காவலர்களின் 👥குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து🔈 கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு 💺முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 💸மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக⚖ தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬