🎥'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் 📹டீசர்

  |   Kollywood

📌டீசர் இணைப்பு 👇
📹http://v.duta.us/VsxmfAAA

இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், நடிகர் ⭐அசோக் செல்வன் மற்றும் நடிகை 💃ரித்விகா இணைந்து 🎥'ஓ மை கடவுளே' என்ற படத்தில் நடித்து வருகின்றனர். லியோன் ஜேம்ஸ் 🎹இசையமைக்கும் இந்த படத்தில் 📺தொலைக்காட்சி புகழ் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் 📹டீசர் வெளியாகியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬