⭐சச்சினின் இன்றைய நாளை யாராலும் 🙄மறக்க முடியாது - 💺பிசிசிஐ

🏏கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் 🙄மறக்க முடியாது. சதத்தில் சதம் அடித்தவர், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் உள்ளிட்ட பல 🏆சாதனைகளை சச்சின் படைத்துள்ளார். 46 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து 🛌ஓய்வு பெற்றார். இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் 📜பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் இந்த 🏆சாதனையை படைத்தார். அந்த 📹வீடியோவை தான் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬