🏛சென்னையிலிருந்து 📆36 ஆண்டுகளுக்குப் பிறகு 🏝யாழ்ப்பாணத்திற்கு ✈விமான சேவை🎉

✍இளவேனில்🌄

🏛தமிழகத்திலிருந்து 🏝இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி காலை ⌚8.45 மணியளவில் ✈ஏர் இந்தியா விமான சேவை தொடங்கியது. இதன் மூலமாக 📆வாரத்துக்கு மூன்று ✈விமானங்கள் சென்னை–யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படவுள்ளது😯. ஏனெனில் 🏝இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை 🏛அரசுக்கும் இடையேயான உள்நாட்டுப் 😳போரின் காரணமாக 👥தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய யாழ்ப்பாணத்திற்கு 🇮🇳இந்தியாவிலிருந்து ✈விமான சேவை தடை🚫 செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬